Tag: பரிதிமாற்கலைஞர்

வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழே என்று உலகுக்கு அறிவித்த பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்று

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண சாஸ்திரி' எனும் வடமொழிப் பெயர் நீக்கி 'பரிமாற்கலைஞர்' என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார் பரிதிமாற் கலைஞர்...