Tag: திராவிடர் கழகம். திராவிட இயக்கம்

ஆரியத்தைத் துவைத்தெடுத்த வெங்களிறு – தந்தை பெரியார் 140

பெரும்பணியைச் சுமந்த உடல் பெரும்புகழைச் சுமந்த உயிர் “பெரியார்” என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை! அழற்கதிரைச் சுமந்த மதி! அறியாமை மேல் இரும்புலக்கை மொத்துதல்...