Tag: தமிழ்நாடு அரசு
100 தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா விருது – விவரங்கள்
அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது அளிக்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய தேர்வு குழுக்கள் அமைக்க வேண்டும் என...
பொய் பேசும் ஆளுநர் சான்றுடன் விவரித்த அமைச்சர்
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி நேற்று நடத்திய ஆலோசனைக்...
மிக்ஜாம் புயல் பாதிப்பு – நிவாரணத்தொகை அறிவித்தது தமிழ்நாடு அரசு
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க...
கேட்டது 5060 கோடி கொடுத்தது 450 கோடி – ஒன்றிய அரசு மீது சென்னைமக்கள் கோபம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட நேற்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் சென்னை வந்தார். பாதிப்புகளைப்...
மிக்ஜாம் புயல் பாதிப்பு விவரங்கள்
வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது....
அமலாக்கத்துறை அதிகாரி கைது – ஒன்றிய அரசு கலக்கம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2018- ஆம் ஆண்டு வழக்கு பதிவு...
ஆளுநர் ஆர்.என்.இரவி தப்பு செய்கிறார் – உச்சநீதிமன்றம் சூடு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு...
ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம் – அதிர்ந்த ஆளுநர் ஆர்.என்.இரவி
பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமனம் செய்து ஆளும் அரசுகளுக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.தமிழ்நாடு, கேரளா,...
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள்
2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை...
தென்மொழி ஏட்டுக்கு தூயதமிழ் ஊடக விருது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய் தென்மொழி தூய தமிழ் ஏட்டுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தூயதமிழ் ஊடக விருது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து பாவலரேறுவின்...