Tag: ஜியோ
தில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்
அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார். ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து...