Tag: ஜம்க்காளம்

பவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி

உலகப் புகழ் பெற்றது பவானி ஜமக்காளம். அந்தத் தொழில் செய்யும் நெசவாளர்கள் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. யாரும் கவனிக்காத அவர்களைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்...