Tag: சென்னை வானிலை மையம்

வலுவிழக்கும் நேரத்திலும் 22 மாவட்டங்களில் மழை – டிட்வா புயல் அட்டகாசம்

வங்​கக் கடலில் நிலை​கொண்​டிருந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் அடுத்​தடுத்து வலு​விழந்து காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி​யாக மாறி​யுள்​ளது. இதனால், நீல​கிரி, ஈரோடு, கோவை ஆகிய...

சனவரி 8 முதல் 11 வரை மழை நிலவரம் – வானிலை மையம் அறிவிப்பு

2023 டிசம்பர் மாவட்டத்தில் கனமழைக்குப் பிறகு இப்போது 2024 ஆண்டு தொடக்கத்திலும் கனமழை பெய்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

அடுத்த நான்கு நாட்கள் புயல் மழை நிலவரம் – வானிலைமையம் அறிவிப்பு

டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை...

புரெவி புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் – விளைவுகள் குறித்து வானிலை மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் நவம்பர் 28 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து,...

புரெவி புயல் பயணம் தொடங்கியது – 21 மாவட்டங்களுக்கு மழை

வங்கக் கடலில் ‘புரெவி’ புயல் உருவாகியுள்ளது. அதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..... கடந்த மாதம் 28 ஆம் தேதி...

உருவானது புதிய புயல் – தமிழகத்தில் கனமழை தொடரும்

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் (30/10/19) இரவு 9-30 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... குமரிக்கடல்...

நிம்மதியையும் வேதனையையும் ஒருங்கே தந்த ஃபனி புயல்

வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு...

வருகிறது ஃபனி புயல் – பதட்டத்தில் தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில்...