Tag: கமல்ஹாசன்

கமலுக்குத் துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் – டிடிவி.தினகரன் காட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் கட்டுரை...

ஜெ ஒரு கொள்ளைக்காரர் அவர் வழியில் ஆட்சியா? -கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சாருஹாசன்

நவம்பர் 19,2017 அன்று, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால்...

அரிது அரிது ஓவியாவாய் பிறப்பது அரிது!

ஊர்ல சில பெருசுங்க இன்னமும் பேஸ்புக்கே பார்க்காம 'அந்த பேஸ்புக்ல என்ன இருக்கு? சும்மா அதையே பார்த்துகிட்டு'ன்னு கருத்துசொல்லுங்க தெரியுமா? அவங்களோட வெர்சன் 2...

ஒரு சில நாட்களில் ரஜினியை வீழ்த்திய கமல்

நடிகர் கமல்ஹாசன், ஜூலை 18 ஆம் தேதி இரவு அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி...

சத்குரு மீது விமர்சனம் வைத்த இசைஞானி..!

இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்து சொல்ல கமல் நேரிலேயே வந்து வாழ்த்து சொன்னார். இந்த நிகழ்வில் பேசிய...

மத்திய அரசுக்கு கமல் மறைமுக கண்டனம்..!

மத்திய அரசு நாடு தழுவிய ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிவித்துள்ளது. அதில் திரைப்படங்களுக்கான கட்டணத்திலும் 28% வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு நாடு தழுவிய...

வெங்கையாநாயுடு சந்திப்பும் வேலைநிறுத்தமும் – திரையுலகினர் குழப்பம்

தமிழ்த் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்...

விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகர்சங்கம் முழு ஆதரவு தரும் – நாசர் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவர்...

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது – பிரபலங்கள் வாழ்த்து, கமல் நன்றி

உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் முன்னோடி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசு 1957-ஆம் ஆண்டு முதல் செவாலியே விருதை வழங்கி வருகிறது....