Tag: ஓபிஎஸ் அணி
நீட் இரத்து தீர்மானம் – பாஜக எதிர்ப்பு பாமக ஓபிஎஸ் ஆதரவு
நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்ற வேண்டும், நீட்விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்...
பாஜக ஓபிஎஸ் அணி கூட்டணி உறுதி – இரட்டை இலை சின்னத்தில் போட்டி
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.அதன்படி, இருவரும்...
முதலியார் சமூக வாக்குகளைப் பெற செய்த முயற்சி தோல்வி – எடப்பாடி அணி அதிர்ச்சி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் (ஓபிஎஸ் - இபிஎஸ்)...
எடப்பாடிக்கு எதிராக முதலியார் சமூகத்தை நிறுத்தும் ஓபிஎஸ் – ஈரோடு பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சனவரி 4,2023 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல்...
ஓபிஎஸ் அணியின் ஓம்சக்தி சேகர் அராஜகம் – பெ.மணியரசன் கண்டனம்
புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...