Tag: ஒன்றிய அரசு

புதிய வேளாண்சட்டங்கள் இரத்து – இரண்டு அவைகளிலும் நிறைவேறியது

பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள்...

வேளாண் சட்டங்கள் விசயத்தில் மோடி உண்மையாக நடந்துகொள்வாரா? – பெ.மணியரசன் சந்தேகம்

மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம் : மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்.......

மோடியால் 300 கோடி நட்டம் – கண்ணீர் விட்டுக் கதறும் டீலர்கள்

செப்டம்பர் மாத இறுதியிலிருந்து பெட்ரோல் டீசல் விலை நாள் தோறும் உயர்ந்துவந்தது. இதனால் வரலாறு காணாத விலைக்கு பெட்ரோலும் டீசலும் விற்கப்பட்டன. இதனால், அல்லலுற்று...

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி – ஏற்றியது எவ்வளவு? குறைத்தது எவ்வளவு?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. ஆனால், கச்சா எண்ணெய் விலை...

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைப்பு – ஒன்றிய அரசு அறிவிப்பு

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100...

நவம்பர் 1 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நடதுகொண்டேயிருக்கிறது.நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த விலை உயர்வை மனசாட்சியில்லாமல் மோடி...

அக்டோபர் 31- இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த ஒரு மாதமாகவே நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. இன்றும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.74 ஆகவும்...

அக்டோபர் 30 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த ஒரு மாதமாகவே நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. இன்றும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.43 ஆகவும்...

அக்டோபர் 29 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த ஒரு மாதமாகவே நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. இன்றும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.105.13 ஆகவும்...

இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மோடிக்குக் காது கேட்காதா?

தமிழ்நாடு அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆவது வாரத்தில் சற்று குறைந்து இருந்தது.ஆனால் அது வெகுநாட்கள்...