Tag: இந்திய தூதர்

கிளிநொச்சியில் ஆஸ்திரேலிய உதவியுடன் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவா ஆ.நடராஜன்,...