Tag: அரவிந்தசாமி

செக்கச் சிவந்த வானம் – திரைப்பட விமர்சனம்

மணிரத்னம் சார், தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். 6.40 ஷோவுக்கான டிக்கெட் 6.30 வரை இருந்தது எனும் போதே கொஞ்சம் யோசித்தேன். என்ன செய்ய...