Tag: அன்னையர் முன்னணி

உண்ணாநிலையிருந்து உயிரீகம் செய்து இந்திய அரசை அதிர வைத்த அன்னைபூபதி பிறந்தநாள் இன்று

தமிழீழத்தில் இந்தியப்படைகள் இருந்த காலத்தில் அதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அவ்ற்றில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை, அகிம்சையை உலகத்துக்கே போதித்ததாகச் சொல்லும் இந்தியாவிடம்...