“தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்”

தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு) நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர். ’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்’ என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை … Continue reading “தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்”