18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாக நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தல் தொடர்பாக ஒன்றிய அரசின் உளவுத்துறை அளித்துள்ள ஓர் அறிக்கையின் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலைக் கேட்டு மோடி – அமித்ஷா ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.
ஏழு கட்டத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிவு குறித்தும் சொல்லியிருக்கிறார்களாம.
தில்லி பத்திரிகையாளர்கள் மத்தியில் உலவும் அந்த அறிக்கை விவரம்….
முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 இல் தொடங்கி ஜூன் 4 வரை 7 கட்டங்களாக நடைபெறுவதில் ஒவ்வொரு கட்டத்திலும் கட்சிகள் ஜெயிக்கும் வாய்ப்பு…
முதல் கட்டம்:
பாஜக கூட்டணி: 25 இடங்கள்
இந்தியா கூட்டணி: 130 இடங்கள்
2வது கட்டம்:
பாஜக கூட்டணி: 05 இடங்கள்
இந்தியா கூட்டணி: 22 இடங்கள்
3வது கட்டம்:
பாஜக கூட்டணி: 08 இடங்கள்
இந்தியா கூட்டணி: 25 இடங்கள்
4வது கட்டம்:
பாஜக கூட்டணி: 28 இடங்கள்.
இந்தியா கூட்டணி: 100 இடங்கள்
5 வது கட்டம்:
பாஜக கூட்டணி: 48 இடங்கள்
இந்தியா கூட்டணி: 112 இடங்கள்
6வது கட்டம்
பாஜக கூட்டணி: 10 இடங்கள்
இந்தியா கூட்டணி: 15 இடங்கள்.
7 வது கட்டம்..
பாஜக கூட்டணி: 05 இடங்கள்.
இந்தியா கூட்டணி: 10 இடங்கள்.
ஆக 543 தொகுதிகளில்,7 கட்டங்களில்
இந்தியா கூட்டணி 414 இடங்களிலும்,
பாஜக கூட்டணி 129
இடங்களிலும் தான்
ஜெயிக்கும் என்ற மத்திய உளவுத்துறையின்
அதிகாரப்பூர்வ அறிக்கையால்
மோடி – அமித்ஷா மிகப்
பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.