பாமக வேட்பாளர்கள் – 3 ஆவது மற்றும் இறுதிப் பட்டியல்

தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் 19 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரு பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

மீதமுள்ள கீழ்க்கண்ட 4 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

வேட்பாளர்கள் விவரம்:

1. மேட்டூர் – எஸ். சதாசிவம், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க

2.பூந்தமல்லி (தனி) – எஸ்.எக்ஸ் இராஜமன்னார், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்

3.சங்கராபுரம் – மருத்துவர்.இராஜா, மாவட்ட மருத்துவர் அணிச்செயலாளர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்

4.வந்தவாசி (தனி) – எஸ்.முரளி சங்கர், எம்.பி.ஏ
மாநில மாணவர் சங்கச் செயலாளர்

Leave a Response