திமுக கூட்டணியில் காங்கிரசு போட்டியிடும் 25 தொகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக கூட்டணியில் காங்கிரசுக் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது.

அதன் விவரம்…

1. தென்காசி, 2. அறந்தாங்கி, 3.விருதாச்சலம்,4. நாங்குநேரி,5. கள்ளக்குறிச்சி,6. ஸ்ரீவில்லிபுத்தூர்,7. திருவாடனை,8.பொன்னேரி 9. ஸ்ரீபெரும்புதூர்,10. சோளிங்கர்,11. ஊத்தங்கரை,12.ஓமலூர்,13.உதகை,14. கோவை தெற்கு, 15.காரைக்குடி,16.மேலூர்,17. சிவகாசி,18. ஸ்ரீவைகுண்டம்,19. குளச்சல்,20. விளவங்கோடு,21.கிள்ளியூர்,22. ஈரோடு கிழக்கு,23. உடுமலைப்பேட்டை,24. மயிலாடுதுறை,25. வேளச்சேரி ஆகியவைகளாகும்.

Leave a Response