எதிர்ப்பு தெரிவித்த பாஜக பதிலடி கொடுத்த திமுக

திமுகவுக்கு எதிராக இன்றும் ட்விட்டரில் சண்டையைத் தொடங்கியது பாஜக.

தமிழ் இன துரோகி திமுக என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, திமுகவுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட திமுகவினர், தமிழ் இன காவலன் திமுக என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மானிய விலையில் அரிசி வழங்க சுமார் 10 கோடி ஒதுக்கியது திமுக ஆட்சியில்,மத்திய அரசின் மானியம் நிறுத்தப்பட்ட போதும் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக பெரியார் விதையை ஊன்றினார். தலைவர் கலைஞர் அதை வளர்த்து பழமாக்கும் வகைக்கு உருவாக்கி உள்ளார்

#தமிழினகாவலன்திமுக

இப்படிப் பல்வேறு கருத்துகளை திமுகவினர் பகிர்ந்துவருகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை அன்று விடுமுறை நாள் என்ற போதும் அசராமல் இணையத்தைச் சூடாக்கி வருகின்றனர்.

Leave a Response