Tag: namo narayanan sasikumar samuthirakani

சசிகுமாரும் சமுத்திரக்கனியும் என்னைப் பார்த்து வயிறெரிந்தார்கள்– நடிகர் நமோநாராயணன் பேட்டி.

'நாடோடிகள்' படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர் என்று சொல்லப்படும் விளம்பரப்பதாகை வைத்திடும் விளம்பரப்பிரியர் பாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன்....