Tag: 2024 -25 நிதியாண்டு

2024 – 25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராகப் பதவியேற்ற பிறகு தங்கம்...