Tag: பொதுத்தேர்வு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – 8 இலட்சம்பேர் எழுதுகின்றனர்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும்...

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை – அமைச்சர் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதில், 10,...

தமிழில் படித்தால் கட்டணம் இல்லை – தேர்வுத்துறை அறிவிப்பு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து சனவரி 20 ஆம் தேதிக்குள் இணையம் மூலம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து...

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடக்கம் – முழு அட்டவணை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள்...

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு – மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன்...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – கர்நாடக அமைச்சர் புதிய அறிவிப்பு

கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது...... கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து இல்லை – அமைச்சர் திட்டவட்டம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதன்படி, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல்...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பள்ளிக்கல்வி அமைச்சர் கூறிய பதில்

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது....

எஸ் எஸ் எல் சி, பிளஸ் ஒன், பிளஸ் 2 தேர்வுகள் – அட்டவணை

இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத்...

பணிந்தது தமிழக அரசு – கல்வியாளர்கள் வரவேற்பு

தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இவ்வாண்டு முதல் நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு...