Tag: சீமான்
ஒரு மானத்தமிழன் உணர்ந்து ஓட்டளித்தாலும் நமக்கு வெற்றிதான் – நாம்தமிழர்கட்சியின் உள்ளாட்சி வியூகம்
உள்ளாட்சித்தேர்தல் பரபரப்பில் அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றன. நாம்தமிழர்கட்சி என்ன செய்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு விடை சொல்லும் விதமாக கட்சியின் மாநில...
ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் – உடலைப் பார்த்தபின் சீமான் சந்தேகம்
சுவாதி கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி காவல்துறையின் விசாரணையின்போது சிறையில் மர்மமரணம் அடைந்த இராம்குமார் உடலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
விக்னேசு மரணத்துக்கு சீமான் பேச்சே காரணமென்று சொல்வதா? – பெ.மணியரசன் கண்டனம்
காவிரி நீர் உரிமை உட்பட தமிழின உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னையே மாய்த்துக்கொண்ட ஈகி விக்னேசு மறைவையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்...
உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்த விக்னேசின் இறுதி நிகழ்வு
கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் செப்டம்பர் 15...
நெய்வேலி மின்சாரம் பொது, காவிரி நீர் கன்னடர்களுக்கா? – சீமான் ஆவேச போர்க்கோலம்
தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து வரும் 15-09- 2016 வியாழக்கிழமை...
தம்பி தங்கவேலுவைப் பெற்றதில் தமிழினமே பெருமை கொள்கிறது – சீமான் பெருமிதம்!
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கும் அதே பிரிவில் வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கும் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
‘இரட்டைக்குதிரை’ சவாரிக்கு கரு.பழனியப்பனை ஊக்கப்படுத்திய சீமான்..!
‘மந்திரப்புன்னகை’ படத்துக்குப் பிறகு தற்போது ‘கள்ளன்’ படத்தின் மூலம் மீண்டும் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். அப்படியென்றால் டைரக்சனை ஒதுக்கி விட்டாரா..? இல்லை...
மலேசியாவில் இலங்கை தூதரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – சிங்கள பிரதமர் ரணில் தகவல்
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிங்கள அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே...
கமலுக்கு செவாலியே விருது, தமிழினத்துக்குப் பெருமை – பூரிக்கும் சீமான்
நடிகர் கமலுக்கு செவாலியே விருது கிடைத்திருப்பதையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்லி அறிக்கலி வெளியிட்டுள்ளார் சீமான். அவருடைய அறிக்கையில், நீண்ட நெடிய பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட...
களமிறங்கிய சீமான், கலக்கத்தில் சுப்பிரமணியசாமி
2012 ஆம் ஆண்டு, இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவர் தயானந்த சரஸ்வதி சாமிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா...










