Tag: சீமான்

எங்கிருந்தாலும் வாழ்க ; திருமணம் முடித்தார் பூஜா..!

தமிழில் உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் மாதவனுடன் நடித்த ஜேஜே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நன்கு இடம்பிடித்தவர் பூஜா. அதன்பின்...

இந்தியாவில் முதன்முறை பயன்படுத்தும் ஒளிப்படக் கருவி – சீமான் பட இயக்குநர் பெருமிதம்

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’மிக மிக அவசரம்’ என்ற...

நாடு முழுக்க எதிர்ப்பலை, கண்ணீர் சிந்தி நாடகமாடும் மோடி – போட்டுத் தாக்கும் சீமான்

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் செயலால் இந்தியா...

மோடி தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காது மனம்போன போக்கில் முடிவெடுத்திருக்கிறார் – சீமான் கடும்கண்டனம்

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8-2016) நள்ளிரவு முதல் அமலுக்கு...

ஒரு விவசாயி சாகிறார் என்றால் நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகிறோம் என்று அர்த்தம் – சீமான் எச்சரிக்கை

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சீமான் அறிக்கை...

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் – மோடி அரசுக்கு சீமான் கோரிக்கை

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் 1968-ம்...

தமிழக அரசை மோடி பழிவாங்குகிறார் – சீமான் சொல்லும் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்தியிருக்கிறது மோடி அரசு. இது பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து...

தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அரசு நடத்தாதது ஏன்? – சீமான் விளக்கம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி விவசாய ஒருங்கிணைப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் தொடர்வண்டி மறியல் நடத்துகின்றனர்....

வீரப்பனார் நினைவைப் பெருமிதத்தோடும் திமிரோடும் போற்றுவோம் – சீமான் ஆர்ப்பரிப்பு

வீரப்பன் எனப்படும் முனுசாமி வீரப்பக்கவுண்டர் (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம்...

தமிழர் விரோத பாஜக, காங்கிரசுடன் அதிமுக, திமுக கூட்டணி வைக்காமல் இருக்குமா? – சீமான் கேள்வி

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த மோடி அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நாம்...