Tag: சீமான்

31 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் இராபர்ட்பயாசுக்கு உடனே சிறைவிடுப்பு – சீமான் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும்...

அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு – மோடிக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை...

பேரழிவில் சிக்கித்தவிக்கும் அசாமில் பாஜகவின் கேலிக்கூத்து அரசியல் – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும்வெள்ளம்...

ஹிட்லர் முசோலினிக்கு ஏற்பட்ட முடிவு மோடிக்கும் ஏற்படும் – சீமான் ஆவேசம்

முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள்...

9 மாநிலங்கள் பற்றியெரிகின்றன மோடியும் அமித்சாவும் கள்ளமெளனம் ஏன்? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகிகளான...

தமிழகத்தில் குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பு – சீமான் அறிக்கை

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று சீமான்...

13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் ஒரு பார்ப்பனர் கூடச் சேரவில்லையே? – சீமான் கேள்வி

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கு முன் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று (31.05.2022)...

சி.பா.ஆதித்தனாரின் கொள்கைகளைச் சமரசமின்றி முன்னெடுப்போம் – சீமான் உறுதி

நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 24-05-2022 காலை 10 மணியளவில் சென்னை,...

விழுப்புரம் ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...... விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதா அவர்களது இறந்த உடலைப்...

பல்லாயிரக்கணக்கில் திரண்ட நாம் தமிழர்கள் – இனப்படுகொலை நாளில் தமிழீழக் கோரிக்கை

மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த...