Tag: சீமான்
ஈரோடு கிழக்கில் நாம்தமிழர் கட்சிக்கு இரண்டாமிடம் – மக்கள் கருத்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. இத்தேர்தலுக்காக திமுக கூட்டணி சார்பில் ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாகஙும் அதிமுக சார்பில் இரண்டாயிரம்...
நாம்தமிழர்கட்சிக்கு ஆதரவாக இயக்குநர் அமீர் படபாடல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அரசியல்கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், களத்தில் இருக்கும் நாம்தமிழர்கட்சிக்கு...
தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு – சீமான் வாழ்த்து
அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
முதல்வரிடம் ஆளுநர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
சிவகங்கையில் வேலுநாச்சியாருக்குக் கோயில் – சீமான் அறிவிப்பு
வேலு நாச்சியார் அவர்களின் 226 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர்...
சேரனின் தமிழ்க்குடிமகன் படத்துக்கு சீமான் வாழ்த்துமழை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...... என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து,...
சனவரி 27 இல் பழனிமுருகன் கோயில் குடமுழுக்கு – சீமான் முக்கிய கோரிக்கை
பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... திண்டுக்கல் மாவட்டம், பழனிமலையில்...
புதிய பாராளுமன்றக் கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயர் – சீமான் கோரிக்கை
அம்பேத்கர் அவர்களினுடைய 66 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை, அடையாறில் அமைந்துள்ள, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தலைமை...
மின் இணைப்புடன் ஆதார் எண் சேர்ப்பதில் உள்ள ஆபத்துகள் – பட்டியலிடும் சீமான்
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...
அதிகாரத் திமிரிலும் பதவி மமதையிலும் எத்தனை நாள் ஆட்டம்போடுவீர்கள் ஆளுநரே? – சீமான் சீற்றம்
இணையச் சூதாட்டங்களுக்கெதிரான சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் ஆளுநரின் செயல் பச்சை சனநாயகப்படுகொலை என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...










