Tag: மதுரை

மதுரை மற்றும் விருத்தாசலத்தில் தனித்தனியாக முழு ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்...

மதுரைக்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. இவற்றில்,...

இன்று முதல் மதுரையில் முழு ஊரடங்கு – ஜூன் 15 இல் எடுக்கப்பட்ட முடிவு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது....

உலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில், "தன்னலமற்று தொண்டாற்றுவதில் அனைத்தும் அர்ப்பணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணக்கில்...

ஐந்து மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு.... தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.4.2020)...

இப்படியும் நடக்குமா? – கிருமிநாசினி தெளித்த நாம் தமிழர் கட்சியினர் கைது

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளித்த நாம் தமிழர் உறவுகள் மீதான வழக்குகளைத் திரும்ப பெறுக என்று நாம் தமிழர் கட்சி...

கொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை – மதுரை எம்.பியின் வேதனை

முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான்...

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் முதல் மரணம் – எப்படி நடந்ததென அமைச்சர் விளக்கம்

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரை கடந்துள்ள கொரோனா பாதிப்பில் உள்ளவர்களில் இதுவரை...

சுப்பிரமணியசாமி தமிழிசை குறித்து சீமான் கருத்து

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..... பா.ஜ.க.வினர் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம்...

பெ.மணியரசன் நாம் தமிழர் போராட்டத்துக்கு முதல் வெற்றி

மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற...