Tag: ப.சிவகுமார்

வறுமையில் வாடும் மறைமலை அடிகளார் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு பேருதவி

தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக் கலப்பின்றி தூய நடையில் எழுதியவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி தமிழைச் செழுமையாக...