Tag: போற்றிப்பாடல்கள்

தமிழில் வழிபாடு மக்கள் வரவேற்பு – போற்றிப்பாடல் நூல்கள் வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டுக் கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதற்குத் தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், தமிழில் இறைவனை வழிபட ஏதுவாக போற்றிப் பாடல்...