Tag: பிக்பாஸ்

பிக்பாஸ் மீது பெண்ரசிகர்கள் கடும் அதிருப்தி, ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி (செப்டம்பர் 30) இன்று நடைபெறவுள்ளது. தொடக்கத்தில் ஒவ்வொரு வாரமும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து ஒவ்வொருவராக...

காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸுடன் இணையும் ஓவியா

பல ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்தான் பிரபலமடைந்தார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சமூக வலைதளங்களில் புகைப்படம், வீடியோ பதிவிட்டு...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வெற்றியாளர் இவர்தான் – காரணங்களுடன் விளக்கும் பெண்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வெற்றியாளர் யார்? என்பது இப்போதைய எதிர்பார்ப்பு.இதுபற்றி இந்நிகழ்ச்சியைத் தொடக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெண் ஒருவரின் கருத்து.... விடாமல் நானும், ஒஜுவும்...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா நடிக்கும் புதியபடம்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க...

பிக்பாஸ் 100 ஆவது நாளில் பங்கேற்பீர்களா? – இதற்கு ஓவியா அளித்த பதில் இதுதான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு செப்டம்பர் 30-ம் தேதி நூறாவதுநாள். அந்நாளை சிறப்புநிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட நிகழ்ச்சிக்குழு முடிவு செய்துள்ளதாம். அந்நாளில்,...

பிக்பாஸ் வீட்டுக்கு நடிகை அஞ்சலி வருவது இதற்காகத்தான்

விஜய் தொலைக்காட்சியில், கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களைக் கடந்துள்ள நிலையில் போட்டியில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஓவியா...

கமல் முதல்வராவேன் என்று சொன்னதற்கு ஓவியாதான் காரணம் – எழுத்தாளர் அதிரடி

‪ஓவியாவால், பிக்பாஸ் அபரிமிதமாகப் பிரபலமானதைத் தம்மால் என தவறாக எண்ணிக் கொண்டதால் அவருக்கு மதப்பு கூடி சமூகப் பணியாற்ற அரசியலுக்கு வரக்கூடும் என கண்ணடித்து...

பிக்பாஸ் நூறாவது நாளில் ஓவியா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு செப்டம்பர் 30-ம் தேதி நூறாவதுநாள். அந்நாளை சிறப்புநிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட நிகழ்ச்சிக்குழு முடிவு செய்துள்ளதாம். அந்நாளில்,...

விடாது பிக்பாஸ், ரசிகர்களிடம் சிக்கித்தவிக்கும் காயத்ரிரகுராம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றி சமூக வலைதளங்களில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பிக்பாஸ் வீட்டில் நல்லவர்களின் பிரதிநிதிபோல்...

கம்யூனிஸ்ட் கட்சி விழா இல்லை, பிக்பாஸில் பிஸி – கமல் தகவல்

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கோழிக்கோடில் செப்டம்பர் 16-ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவுக்கு, நடிகர் கமல்ஹாசன் சிறப்பு...