Tag: பாசக
கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி – கருத்துக் கணிப்பால் உற்சாகம்
கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது அம்மாநிலத்தில் பாசக ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு...
தமிழில் வழிபாடு கூடாது என ஆர்எஸ்எஸ் கலாட்டா – பெ ம ஆவேசம்
தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும் எனக்கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்...
நீட் தேர்வை காங்கிரசு கொண்டு வந்தது திமுக ஆதரித்தது என்பது சரியா? – விளக்குகிறார் விடுதலை இராசேந்திரன்
காங்கிரசுக் கட்சி 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது முதன் முதலாக நீட் தேர்வு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக...
இஸ்லாமிய மாணவியை வன்மத்தோடு துரத்தியவர்களைத் தூண்டிவிட்டது யார்? – மோடியைச் சாடிய நவாஸ்கனி
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை...
வதந்தி பரப்பும் பாசகவினரைக் கைது செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை
மதக்கலவரத்தைத் தூண்டும் பா.ச.க.வினர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக...
கர்நாடக காங்கிரசும் பாசகவும் இணைந்து செய்யும் சதி – காவிரியைக் காக்க பெ.மணியரசன் கோரிக்கை
மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு...
முதல்வர் தொகுதியிலேயே தோல்வி – பாசக அதிர்ச்சி காங்கிரசு உற்சாகம்
கர்நாடகாவில் பதவிக்காலம் நிறைவுபெற்ற 5 நகராட்சிகள், 19 நகர சபைகள், 34 பேரூராட்சிகள் ஆகிய 58 நகர உள்ளாட்சிகளின், 1,185 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது....
நடிகை ஷர்மிளா குறித்து ஆபாசப் பதிவு – பாசக பிரமுகர் கல்யாணராமன் கைது
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாகக் கருத்துத் தெரிவித்த புகாரின்...
கர்நாடகா பாசகவுக்கு எதிராக தமிழ்நாடு பாசக போராட்டம் – ஒரே நாடு எங்கே போனது? பெ.மணியரசன் கேள்வி
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக பாஜக அரசின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள...
ஒன்றிய அரசுக்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... நீட் தேர்வு -சமுதாய ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பைக் குறித்து ஆராய்ந்து...