Tag: பனிரெண்டாம் வகுப்பு

2022- 23 ஆம் ஆண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – முழுவிவரம்

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் நீடித்த தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் நடத்துவது...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – விவரம்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முழு விவரம் வருமாறு...... இவ்வாண்டு 12 ஆம்...

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – 8 இலட்சம்பேர் எழுதுகின்றனர்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும்...

தமிழில் படித்தால் கட்டணம் இல்லை – தேர்வுத்துறை அறிவிப்பு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து சனவரி 20 ஆம் தேதிக்குள் இணையம் மூலம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து...

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பது எப்படி? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை கணக்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 26 அன்று வெளியிட்டுள்ள...

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடக்கம் – முழு அட்டவணை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள்...

இன்று தொடங்குகிறது பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு – 8,16,359 பேர் எழுதுகிறார்கள்

2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம்...

எஸ் எஸ் எல் சி, பிளஸ் ஒன், பிளஸ் 2 தேர்வுகள் – அட்டவணை

இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத்...

தமிழ் மொழியைக் குறைத்து மதிப்பிட்ட பாடத்திட்டம் நீக்கம்

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் பாடதிட்டங்களை பள்ளிக்கல்வித் துறை மாற்றி அமைத்தது. புதிய பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய சில கருத்துகள் இடம்பெற்று இருந்தன....

சமக்கிருதத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தும் பாடப்புத்தகம் – கல்வியாளர்கள் கொதிப்பு

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் பல்வேறு தவறான் தகவல்களைப் புகுத்தி வரலாற்றை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறதென கல்வியாளர்கள் குற்றம் சாட்டி...