Tag: தமிழ்நாட்டு மீனவர்கள்

இந்தியக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்காதது ஏன்? தீர்வு என்ன? – பழ.நெடுமாறன் கட்டுரை

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக்கடற்படையினர் தாக்குவதும் கொலை செய்வதும், கைது செய்து சித்திரவதை செய்வதும் தொடர்கதையாகவே இருக்கிறது. மார்ச் 10 ஆம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த...