Tag: தமிழகம்

வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம் – பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில்...

கடை திறப்பு நாளை விலை உயர்வு இன்று – தமிழக அரசு அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மே 4...

தமிழகத்துக்கு வந்த கொரோனா சோதனைக் கருவிகளை தடுத்திருக்கும் மோடி – பெ.ம தரும் அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டுக்கு வந்த சீனாவின் கொரோனா சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான அநீதி என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை...

விஜயபாஸ்கருக்குக் கொரோனா தொற்றா? – காங்கிரசு தலைவரின் கருத்தால் பரபரப்பு

கொரோனா சிக்கல் தொடங்கியதிலிருந்து செய்திகளில் இருந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.ஆனால் தற்போது அவர் புதுக்கோட்டையில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அரசியல் ரீதியாக அவரை எடப்பாடி...

தமிழகத்தில் கொரோனா மரண எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவால்...

கொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்

தமிழகத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஓமனிலிருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. அடுத்தபடியாக டெல்லியிலிருந்து சென்னை வந்த...

67 பேருக்கு பாதிப்பு 5 பேர் குணமடைந்தனர் – எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய பேட்டி

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 30) முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர், முதல்வர்...

பிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை

பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்....

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் முதல் மரணம் – எப்படி நடந்ததென அமைச்சர் விளக்கம்

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரை கடந்துள்ள கொரோனா பாதிப்பில் உள்ளவர்களில் இதுவரை...

கொரோனா அச்சம் கமல் கட்சி நிகழ்ச்சிகள் இரத்து

தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்....