Tag: தந்தை பெரியார்

தந்தை பெரியாரின் இன்றைய தேவை – சிறப்புக்கட்டுரை

இன்று தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள். இதையொட்டி,தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் எழுதியுள்ள கட்டுரை. ``அவர் பேசிய பேச்சுகளை ஏதென்சு நகரைச்...

கொடூர சிந்தனையாளன் கைது – சமுதாய ஆர்வலர்கள் பாராட்டு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தைகள் வந்த நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பானது. அதையொட்டி, பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தையை...

சென்னை புத்தகக் காட்சியில் கவனத்தை ஈர்க்கும் புத்தகங்களில் ஒன்று

சென்னை புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் புத்தகங்களில் ஒன்றாக வந்திருக்கிறது: ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? பத்திரிகையாளராகப் பணியாற்றிய நண்பர் இரா.சுப்பிரமணி, பெரியார்...

ஈரோட்டில் அம்பேத்கர் முழு உருவச் சிலை திறப்பு – முதல்வருக்கு பெரியார் தொண்டர்கள் நன்றி

தந்தைபெரியார் பிறந்த ஊர் என்பதால் சமூகநீதி மண் என்கிற பெருமை கொண்டிருக்கும் ஈரோடு மாநகரில் அம்பேத்கருக்கு ஒரு சிலை இல்லை. இதனால், ஈரோட்டின் முக்கிய...

பெரியாரைப் பேசுகின்றோம் பெரியாரை வாழ்த்துகின்றோம் – பாவலரேறு

பெரும்பணியைச் சுமந்த உடல் பெரும்புகழைச் சுமந்த உயிர் “பெரியார்” என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை! அழற்கதிரைச் சுமந்த மதி! அறியாமை மேல் இரும்புலக்கை மொத்துதல்...

மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் பாராட்டு

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதிநாள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதை வரவேற்று திராவிடர் விடுதலைக்...

தந்தைபெரியார் பிறந்தநாள் சமூகநீதிநாள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆகக் கொண்டாடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில்...

கி.வீரமணி கண்ணீர் – உணர்ச்சிவயப்பட்ட மு.க.ஸ்டாலின்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் போர்க் குரல் மனித உரிமையின் உச்சம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் உன்னத...

பெரியாரின் கருத்துகள் தமிழர்களின் போர்க்கருவிகள் – பொழிலன் திட்டவட்டம்

தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்த நாளையொட்டி இன்று யாருக்காகப் பெரியார் என்கிற தலைப்பில் தமிழக மக்கள் முன்னணி பொழிலன் எழுதியுள்ள கட்டுரை...... ``அவர்...

தந்தை பெரியார் ஆங்கிலத்தை ஆதரித்தது ஏன்? – சுபவீ விளக்கம்

இன்று தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்வைத்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள கட்டுரை...... இன்று காலை, தலித் முரசு...