Tag: டி என் ஸ்கூல்ஸ்
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் இன்றுமுதல் புதிய நடைமுறை – ஆசிரியர்கள் அதிருப்தி
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன.இவற்றில் 52.75 இலட்சம்...