Tag: சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2020 அட்டவணை கசிந்தது – சென்னையில் 7 போட்டிகள்

8 அணிகள் பங்கேற்கும் 13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அடுத்த மாதம்...

சென்னையில் விட்டதை விசாகப்பட்டினத்தில் பிடித்த தோனி – ரசிகர்கள் மகிழ்ச்சி

12 ஆவது ஐபிஎல் தொடரின் 2 ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பங்கேற்றன. மே 10...

சொதப்பிய சென்னை கடுப்பில் ரசிகர்கள்

12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4...

99 ரன்களில் டெல்லியைச் சுருட்டிய சென்னை – தோனி இம்ரான் அபாரம்

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 50 ஆவது லீக் போட்டி மே 1 ஆம் தேதி...

தோனி இல்லையென்றால் இப்படியா? – சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் 12 தொடரின் 44 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 26 இரவு 8 மணிக்குத் தொடங்கியது. இதில் சென்னை...

ஐதராபாத் அதிரடியை மீறி சென்னை அபார வெற்றி

ஐபிஎல் 12 - ஏப்ரல் 23 அன்று சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள்...

கடைசி ஓவரில் பெங்களூருவை கதறவிட்டார் தோனி ஆனாலும்…

ஐ.பி.எல் 12 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21 இரவு பெங்களூரு சின்னசாமி அரங்கத்தில் 39 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி,...

தோனி இல்லை வெற்றியும் இல்லை – சென்னை அணி தோல்வி

ஐதராபாத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 33ஆவது லீக் போட்டி நடைபெற்றது. மேலும் இப்போட்டியில், சென்னை அணியில் டோனி...

தாஹிரின் பந்து வீச்சில் சிதறிய கொல்கத்தா – சென்னை அதிரடி வெற்றி

ஐபிஎல் 12 - கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 29 ஆவது லீக்...

மிச்செல் அடித்த சிக்ஸர் – சென்னை அணி அபாரம்

8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்தாட்டப் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங்...