Tag: சிவா மனசுல புஷ்பா

நிஜ நிகழ்வுகளின் கோர்வையாக உருவாகும் ‘சிவா மனசுல புஷ்பா’..!

அரசியலில் அவ்வப்போது ஏதாவது அதிரடி நிகழ்வுகள் நிகழ்வது வழக்கம் தான்.. ஒரு சில படைப்பாளிகள் உடனே அவற்றை சினிமாவாக மாற்றி இன்னும் பரபரப்பு கூட்டுவதும்...