Tag: சர்வதேச துடுப்பாட்ட மைதானம்
சூழலைக் கேடாக்கி யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானமா? – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என எச்சரித்துள்ளார். இது...