Tag: கிரிக்கெட்

2018 இல் மறுப்பு 2020 இல் சம்மதம் – கங்குலி அறிவிப்பு

பிசிசிஐ எனப்படும் இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில்...

முதலிடத்தில் தொடரும் இந்திய அணி விராட்கோலி – ரசிகர்கள் உற்சாகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஐந்துநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணித் தலைவர்...

விராட்கோலி அனுஷ்காசர்மா குறித்து சானியாமிர்சா கருத்து

டெல்லியில் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது.... நமது கிரிக்கெட் அணி உள்பட...

இந்திய அணியும் விராட்கோலியும் உலக அளவில் தொடர்ந்து முதலிடம்

ஐந்துநாள் தொடர் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு...

தமிழக வீரர் உட்பட இந்திய அணியில் 3 மாற்றங்கள் – தொடரை வெல்லுமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய மட்டைப்பந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்குப் பின்னர், ஒருநாள் தொடர்...

கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் – கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உருக்கம்

இந்திய மட்டைப் பந்தாட்ட அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிசம்பர் 4,2018...

மீண்டும் விராட்கோலி – ரசிகர்கள் உற்சாகம்

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐந்து...

ஆசியக்கோப்பை – மிரட்டிய வங்கதேசம் போராடி வென்ற இந்தியா

14 ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2 வார காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. துபாயில் நேற்று நடந்த...

கிரிக்கெட் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் பாடிய பாகிஸ்தானியர்

ஆசியக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த 19-ம் தேதி நடந்தது. இந்தப் போட்டியில் களத்திலும், மைதானத்திலும்...

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட புஜாராவுக்குக் குவியும் பாராட்டுகள்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மட்டைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த...