Tag: காங்கிரசு

முந்திய பாஜக முழித்துக்கொண்ட காங்கிரசு – ராகுல் வருகை சுவாரசியம்

அரசியல் கட்சிகளுக்கிடையேயான போட்டிகள் சமுகவலைதளங்களில் தீவிரமாக எதிரொலிக்கின்றன. மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக தமிழ்மக்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். அதன்விளைவாக அவர் வரும்போதெல்லாம் டிவிட்டரில்...

தேர்தல் தேதி சொல்லுமுன்பே வேட்பாளர் பட்டியல் – ராகுல்காந்தி தெம்பு

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏப்ரல்,...

இரட்டை இலையில் வென்ற எம் எல் ஏ திமுகவுக்கு ஆதரவு ஏன்?

மக்களவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

திமுக காங்கிரசு தொகுதிப் பங்கீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தல் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,...

தேர்தல் கூட்டணி – பாமகவின் நிலை சரியா?

2019 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை...

கமல் பேசுவது அவரது கொள்கைகளுக்கே எதிரானது

தமிழகக் காங்கிரசுக்கட்சியின் தலைவராக இருந்த சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி பிப்ரவரி 2 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 8 ஆம் தேதி...

உபியில் களம் இறங்கும் பிரியங்கா – ராகுலின் உத்தி பலிக்குமா?

காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது.... கர்நாடக காங்கிரசுக் கட்சியின் பொறுப்பு பொதுச்செயலாளராக இருந்து வரும் கே.சி. வேணுகோபால்,...

பிற்போக்குச் சட்டங்களைத் தூக்கி எறியும் ஆற்றல் தமிழ்த்தேசியத்துக்கு மட்டுமே உண்டு – பெ.மணியரசன் ஆணித்தரம்

பொருளாதார அடிப்படையில் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் பற்றி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை. முன்னேறிய வகுப்பில்...

பெங்களூருவில் பிரகாஷ்ராஜ் போட்டியிட இதுதான் காரணமா?

நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிவிட்டநிலையில், இப்போது பிரகாஷ்ராஜும் களமிறங்கியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சனவரி 1 அன்று...

கமல் பற்றிய செய்தியும் உடனடி மறுப்பும்

நடிகர் கமல் மக்கள் நீதிமய்யம் என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பாஜகவின் பின்புலத்தில் அவர் இயங்கி வருவதாகவும் பாஜக அதிமுகவுக்கு எதிரான...