Tag: கல்வித்தரம்
மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது – யாழில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேதனை
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் வெற்றியடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது...