Tag: அமைச்சர் சேகர்பாபு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – அமைச்சர் அறிக்கை

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. அம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 30...

சிதம்பரம் நடராசர் கோயிலில் நடப்பது என்ன? – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சிதம்பரம் நடராசர் கோயிலில் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் சார்பில் கோயிலினுள்...

திமுக ஆட்சியில் திருக்கோயில்களில் நடக்கும் திருப்பணிகள் – அமைச்சர் சேகர்பாபு பட்டியல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தொன்மையான திருக்கோயில்களை புணரமைத்துப் பாதுகாத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த...

புரட்டாசி மாத ஆன்மீகச் சுற்றுலா – தமிழக அரசு தொடங்கியது

புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்....

அதிர்ச்சியளிக்கும் அமைச்சர் சேகர்பாபுவின் செயல் – முதல்வர் தலையிடுவாரா?

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மயிலாப்பூர் கோயிலுக்குச் சொந்தமான ஒரு மண்டபத்தில்...

அமைச்சர் சேகர்பாபு பற்றிப் பரவும் தகவல் – உண்மையா? வதந்தியா?

தமிழ்நாட்டின் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. அமைச்சரானதிலிருந்து தமிழ்நாடு முழுக்கச் சுற்றி துறைசார் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில், அவரைப் பற்றிய ஒரு பரபரப்பான செய்தியை...

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை – அமைச்சர் அறிவிப்பு

சென்னை பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை...