Tag: அதானி
அதானி சொல்றார் மோடி செய்றார் – இராகுல் வெளிப்படை
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதனால்...
அதானி பெயர் சொன்னதும் மோடியின் கண்களில் பயம் – இராகுல்காந்தி வெளிப்படை
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக...
அதானியைக் காப்பாற்ற பலியாடு ஆக்கப்பட்ட இந்திநடிகர் ஷாருக்கான்
மும்பையில் நடுக்கடலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக...
மூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள்...
தில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்
அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார். ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து...
பாசகவின் அடிமடியில் கைவைக்கும் விவசாயிகள் – மத்திய அரசு அதிர்ச்சி
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 14 நாட்களாகப் போராட்டம்...
மின்சாரக் கட்டண உயர்வுக்குக் காரணம் இந்த ஊழல்தான் – சீமான் குற்றச்சாட்டு
நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தின்...
மோடியின் நெருங்கிய நண்பர் அதானி ஆஸ்திரேலியாவில் அடிவாங்கும் கதை – முழுமையாக
ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Galilee Basin என்கிற இடத்தில் சுமார் 1,10,456 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் "ஆறு" திறந்த வெளி...
ஜிஎஸ்டியால் மக்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டீர்கள், வீழத்தயாராகுங்கள் – ஒரு சாமானியனின் குமுறல்
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறது என்று ஆளும் பாஜகவினர் அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாத் தரப்பினரும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறையப்...