சுற்று சூழல்

சொந்த மண் சொந்த மரங்கள், ஈழத்தில் ஒலிக்கும் சூழல் குரல்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் தேதி தொடங்கி முப்பதாம் தேதி வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை...

அரைநாள் பயன்படும் பிளாஸ்டிக்பையால் ஆயுளுக்கும் கேடு – சூழல் விழிப்புணர்வில் முன்னாள் மாணவர்கள்

இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகள் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பெருந்துறை கொங்கு பல்தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள். தென்னிந்தியாவைக் காக்கும்...

“நெடுந்தீவுப் பெருக்குமரம்” பசுமைச் சுற்றுலாச் சின்னமாகப் பராமரிப்பு!

நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபிரிக்காவைத் தாயகமாகக்...

போரூர் ஏரியைக் காக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு. அரசு உடனே செயல்படுத்த கோரிக்கை

சென்னை போரூர் ஏரியின் ஒரு பகுதியை தனியாருக்கு (இராமசந்திரா மருத்துவமனைக்கு) தாரைவாக்க தமிழக பொதுப்பணித்துறையால் ஏரியின் குறுக்கே போடப்பட்டிருந்த மணல் தடுப்பை உடனடியாக நீக்க...

தமிழீழ மண் வளம் இறந்துகொண்டிருக்கிறது- உலக மண்தினத்தில் தமிழ் அமைச்சர் எச்சரிக்கை

“இந்த மண் எங்களின் சொந்த மண், இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்” என்று கேட்டு, மண் மீட்புக்காகப் போராடியவர்கள் நாங்கள். ஆனால், அந்த...

மரநடுகை மாதத்தின் முதல்நாளில் 5000 பனைவிதைகள்

வடமாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நாளான நேற்று அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தால் 5000 பனைவிதைகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. பனை அபிவிருத்திச் சபையின் அனுசரையுடன்...

யாழ்ப்பாணம் செம்மணியில், மாவீரர்களை வணங்கும் மரம் நடுவிழா தொடக்கம்

தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாள் இம்மாதத்திலேயே அடங்குகிறது. மழைத்தண்ணீரால் நனையும் மாதமாக மாத்திரம் அல்லாமல்...

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழ்மீனவப்பெண்ணுக்கு உலக அளவில் விருது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடல்சார் ஆய்வு மையம் ஆண்டுதோறும் கடல் வாழ் உயரினங்களை பாதுகாப்பவர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறது. இந்நிலையில்...

பனைமரங்களின் அழிவைத் தடுக்கவேண்டும்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் பேச்சு

நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்த பனை மரங்கள் நடும் திட்டத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள்...

சீமைக்கருவேல மரங்களை அடியோடு அழிக்க தமிழக அரசு முடிவு. செயல்படுத்தினால் நல்லது

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   சீமைக்கருவேல...