Slide

தொடர்ந்து இரண்டாம் முறை மிர்ச்சி விருது பெற்றார் கவிஞர் கபிலன்

ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி நிறுவனம் ஆண்டுதோறும் இசை விருதுகள் வழங்கிவருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 2015 ஆம்...

ஏழு தமிழர் விடுதலையில் ஜெயலலிதாவுக்கு அக்கறையில்லையோ? – ஐயம் எழுப்பும் கி.வெங்கட்ராமன்

டிசம்பர் 3, 2015 அன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் மத்திய புலனாய்வுக் கழக விசாரணையில் குற்றவாளிகள் என கோர்ட்டினால்...

அறிவுமதியின் மழைத்தும்பிகள் நூல் அறிமுகவிழா – சிவகார்த்திகேயன் பங்கேற்றார்

நண்பர்களாய் காமம் உணர்வதற்குள் கடந்து விடுகின்றன ஆறேழு ஆண்டுகள் நம்புங்கள் நம்மைவிடத் தெளிந்தவர்கள் நம் பிள்ளைகள் காதலர் நாள் வண்ணத்துப் பூச்சிகளுக்கு தாலிகள் வைத்திருக்கிறீர்களா?...

சோஷியல் மீடியா அவசியம், அத்தியாவசியம் அல்ல – பொட்டிலடிக்கும் எழுத்தாளர்

செல்போன்களும், சமூக வலைதளங்களும்?  நம் வாழ்வில் பிரிக்க முடியா அங்கமாகிவிட்டன. அது நம் வாழ்வை எவ்வளவு கலைத்துப் போட்டிருக்கிறது என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்கிறார் எழுத்தாளர்...

பிறநாட்டு நல்லறிஞர் தமிழரைப் புகழ்கிறார்கள், அதைக் கெடுத்துவிடாதீர்கள் – யாழ் முதல்வர் வேண்டுகோள்

எமது இளம் சந்ததியினர் 'சாப்பிடுங்கள் குடியுங்கள் உற்சாகமாய் இன்றிருங்கள்' என்ற மனோநிலையில் வாழத் தலைப்பட்டுள்ளார்கள். இது எமது அழிவுக்கு வித்திடும் அறிவற்ற செயலாகும். தரமான...

இந்தியசினிமாவில் இதுவரை இல்லாத காட்சிகள் – சாலை பட இயக்குநர் பெருமிதம்

  “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குநர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கும் புதிய படம் சாலை....

கோயம்புத்தூரில் செய்வதை யாழ்ப்பாணத்திலும் செய்யவேண்டும் – தமிழ் அமைச்சர் பேச்சு

யாழ் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தாம். ஆனால் வளமான பனைகள்பற்றி...

இரண்டு நாட்களில் தூக்கில் தொங்கவிருக்கும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – கதறும் சொந்தங்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 தமிழகத் தொழிலாளர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிற்து. தாங்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெறுவதாக இவர்கள் பதிவு...

நெருப்புடா படப்பிடிப்பு தொடங்கியவுடன் நிறுத்தப்பட்டது இதனால்தானா?

ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் வாகா படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கணேஷ்விநாயக் இயக்கத்தில் அவர் நடிக்கும் வீரசிவாஜி படத்திலும் அவர்...

கமல் தற்போது எப்படி இருக்கிறார்? கெளதமி விளக்கம்

மலையாளத்தில் வெளியான “ ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா , தமிழில் வெளியான இருவர், போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் “...