Slide

மூத்த தமிழறிஞர் விருது பெறுகிறார் அருகோ

‘தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழறிஞருக்கு ரூ.3 இலட்சமும், சிறந்த இலக்கிய...

விடுதலைப்புலிகளுக்கு ஆன்மபலம் தந்த மாவீரன் திலீபன் நினைவுநாள் (செப் -26) இன்று

சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி திலீபன் நினைவு நாள் 26.9.1987 உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் உரிமைப் போராட்டங்கள்...

கோவையில் கலவரம், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? பிஜேபி ஆட்சியா? – நடுநிலையாளர்கள் சீற்றம்

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார்(வயது 36) செப்டம்பர் 22 இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைக்...

எழுக தமிழ் பேரணியில் எழுச்சியுடன் திரண்ட பல்லாயிரம் தமிழ்மக்கள் – சிங்கள அரசுக்குப் பேரரதிர்ச்சி

ஈழத்தில் ஆயுதப்போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்று வரும், சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல்...

ஆண்டவன் கட்டளை – திரைப்பட விமர்சனம்

சொந்த அக்காவின் நகைகளை வாங்கிக் கடன்பட்ட விஜயசேதுபதி, வெளிநாடு போய் சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார். அதற்காக மதுரைப் பக்கத்திலிருந்து நண்பர்...

மருத்துவமனையில் இன்னும் இரண்டுநாட்கள் இருப்பார் ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா செப்டம்பர் 22 இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ்...

குமுதம் பத்திரிகை மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது ‘கள்ளன்’ பட இயக்குநர் சந்திரா காவல்துறையில் புகார்!

28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் பேட்டி வெளியானது. அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குநரும்,...

விவசாயத்துறையில் தமிழ் அதிகாரிகள் இல்லை, திட்டமிட்ட சிங்கள சூழ்ச்சியே காரணம் – தமிழ் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (21.09.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...

உலகம் வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ்மக்கள், ஆயுதமற்ற அரசியலிலும் சாதிப்பர் – பெ.மணியரசன் நம்பிக்கை

தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ என்கிற பெயரில் மிகப்பெரிய் பேரணி நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அப்பேரணிக்கு...

தொடரி – திரைப்பட விமர்சனம்

தில்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு தொடரியின் உணவகத்தில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு ஒப்பனை செய்யும் கீர்த்தி சுரேசும் அதே...