Slide

தமிழருக்குத் துரோகம் செய்த ராகவாலாரன்ஸுக்கு எதிராக அதிரடி முடிவு

மெரீனாவில் நடந்த தைப்புரட்சியின்போது நடிகர் ராகவாலாரன்ஸ் நடந்துகொண்ட விதம், பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்விளைவு, இனிமேல் அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களைப் புறக்கணிப்போம் என்கிற...

ஃபேஸ்புக், டிவிட்டரை நம்பமுடியாது, நாமே ஒன்றை உருவாக்குவோம்- தொழில்நுட்பத் தமிழர்களுக்கு அழைப்பு

ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய தனியார் நிறுவனங்களை நம்பமுடியாது எனவே அது போன்று ஒரு புதிய தளத்தை நாமே உருவாக்குவோம் என்று உலகத்தமிழர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்...

தமிழகக் காவல்துறை பா.ச.க வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது- அதிர்ச்சி தரும் அறிக்கை

ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. மாணவர்களையும், இளைஞர்களையும்...

தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில் இரவு பகலாக தொடர்...

காளை எங்கள் வீட்டுப்பிள்ளை, அதை வளர்க்கும் விதம் சொல்லித்தர நீ யாரடா நாயே? – தெறிக்கும் புதுப்பாடல்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில், பத்திரிகையாளர் சு. செந்தில் குமரன் எழுத, விஜயலட்சுமி, உத்ய, ஷரவன்...

ஒரு வாரம் கழித்து வரும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு, அவசரச்சட்டத்தை செல்லாமல் செய்யுமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் எரிமலையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவசரச்சட்டமொன்றை நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சொல்லி, அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. சட்டம் கண்டிப்பாக...

உணர்வுகளையும் போராட்டத்தையும் ஆழம் பார்த்து தீர்வு காண்பதா? – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கோபம்

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகளும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. 24 ஏஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆர்.டி.ராஜா, போராடிய...

என் ஊரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது – பெ.மணியரசனின் பெருமித நேரடி அனுபவம்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகமெங்கும் பெருநெருப்பாய் பற்றி எரிகிறது. அதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக தம்முடைய நேரடி அனுபவத்தைச் சொல்கிறார் பெ.மணியரசன்.அதில்.... இரண்டு, மூன்று மாவட்டங்களில்தான்...

தமிழகம் எரிமலையாக வெடிக்க ஜல்லிக்கட்டு மட்டும் காரணமல்ல, என்பது தெரியுமா மோடி அவர்களே?

கடந்த சில நாள்களாக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரலாறு காணாத வகையில் தமிழகமெங்கும், அறப்போரை நடத்தி வருகிறார்கள்....

தமிழகத்தில் இதுவரை இல்லாத நிகழ்ச்சி, பால் முகவர்களும் கடையடைப்பில் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என்று தமிழகம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. இதன்விளைவாக சனவரி 20 அன்று மக்களும் வியாபாரப்பெருமக்களும் தாமாக முன்வந்து கடையடைப்பு நடத்துகிறார்கள். இதற்கு...