உலகம்

தமிழ்ப்பகுதிகளிலும் தமிழிளைஞர்களுக்கு அரசு வேலை தர மறுக்கிறது சிங்கள அரசு.

இலங்கைத் தீவில் வேலை வழங்கலில் இன்னமும் தமிழர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப் படுவதில்லை. வேலை வாய்ப்பில் காட்டப்படும் இனபேதத்தால் தமிழர் பிரதேசங்களில் கல்வியை முடித்தவர்களுக்கு...

தமிழ்மக்களின் சனநாயகக் கோரிக்கைகளை சிங்களர்கள் புறக்கணித்தார்கள்– சந்திரிகா ஒப்புதல்

ஏப்ரல் 25 அன்று பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 38வது நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு 'யுத்தம் இல்லையென்பது சமாதானமாகிவிடாது'...

ஆக்கிரமிக்கப்பட்டது 1 இலட்சம் ஏக்கர், விடுவிக்கப்பட்டது ஆயிரம் ஏக்கர்– சிவாஜிலிங்கம் தகவல்

முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளானவர்களுக்கான நினைவேந்தல் இம்முறை பெரிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்துள்ளார். மே12 முதல் 18 வரை...

இலங்கையை விட்டு அமெரிக்காவில் போய் ஒளிந்த ராஜபக்சேவின் தம்பி இலங்கை திரும்பியதும் கைது, அடுத்து ராஜபக்சே?

இலங்கை அதிபர்  தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியைத் தழுவியதும் இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் ராஜபக்சேவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த  பசில்ராஜபக்சே.  ...

இந்தியத்தின் அகிம்சை முகத்திரையை கிழித்து எறிந்த வீராங்கனை அன்னைபூபதி.

ஏப்ரல் 19, 2015, ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னை பூபதியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் உலகெங்கும் எழுகையோடு நினைவு கூறப்பட்டது போன்று...

வடமாகாண அரசை பலவீனப்படுத்த சிங்களர்கள் சதி–அம்பலப்படுத்துகிறார் விக்னேசுவரன்.

தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து,...

புதுவைஇரத்தினதுரை பற்றிய விவரங்களை தர மறுக்கிறது சிங்கள அரசு– அமைச்சர் குற்றச்சாட்டு.

2009 இறுதிப்போரின்போது சிங்கள அரசு கைது செய்த ஈழத்துப்பாவலர் புதுவைஇரத்தினதுரை பற்றி இதுவரை எந்தத்தகவலும் இல்லை. அவர் எங்கிருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது தெரியாமல்...

சூழலைப் பாதுகாக்கும் அக்கறை விடுதலைப்புலிகளுக்கு இருந்தது- அமைச்சர் ஐங்கரநேசன் நெகிழ்ச்சி

விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (30.03.2015)இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச...

அமெரிக்காவில் பறையிசையைப் பரப்பும் கணினி வல்லுநர்கள்

அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில்...

யாழ் முதல்வரின் அதிரடிப் பேச்சுகள் – நெருக்கடியில் சிங்கள அரசு

தமிழர்நிலங்களைத் திரும்பத்தருவதாக சிங்களர்கள் சொல்கிறார்களே தவிர உண்மையில் அப்படி நடக்கவில்லை என்று சிங்கள அதிபர் மைத்திரி கலந்துகொண்ட விழாவில் பேசி சிங்களர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய...