உலகம்

வெள்ளைப்புலி அடேல்பாலசிங்கத்தை வேதனைப்பட வைத்தது யார்?

தேசத்தின்குரல் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘போரும் சமாதானமும்’நூல் தொடர்பாக, வெள்ளைப்புலி என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட  அவரது மனைவி அடேல்பாலசிங்கம் வெலியிட்டுள்ள அறிக்கை,...

நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலக்கக் காரணம் விமானக்குண்டு வீச்சுகளே- பொ.ஐங்கரநேசன்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம்...

ஐ.நா அவைக்கும், சிங்கள அரசுக்கும் நெருக்கடி- தமிழ் அரசியல்தலைவர்கள் செய்த உருப்படியான செயல்

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், வடக்கு மாகாணசபையில் பிப்ரவரி 10 ஆம் நாளன்று...

இராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகள் எங்கே?- தமிழ் அமைச்சர் கேள்வி

ஈழத்தில் கருவிப்போர் முடிந்து ஆறாண்டுகளாகிவிட்டன. ஆனாலும் தமிழ்மக்களின் துயரங்கள் தீர்ந்தபாடில்லை. அங்கு அதிபர் மாற்றம் நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக தமிழ்மக்களுயுடைய நிலங்கள்...

பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்யும் மாணவர்கள்- இந்த அதிசயம் கிளிநொச்சியில் நடந்திருக்கிறது.

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள்  அமோக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர்  பொ.ஐங்கரநேசன் தலைமையில்  வெள்ளிக்கிழமை (06.02.2015)...

இலங்கையில் சனவரி 8 போல இன்னொரு போகி கொண்டாடுவோம்-தமிழ் அமைச்சர் பேச்சு.

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் அக்கராயனில் புதிர் எடுத்தல் விழா பிப்ரவரி 4 ஆம் நாளன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கை தமிழரசு கட்சியின்...

இயற்கை விவசாயிகளுக்கு சான்றிதழ் தரும் அரசாங்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முதற்தடவையாக இயற்கைவிவசாயச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) கரந்தன் இராமு வித்தியாலயத்தில் சொண்ட் நிறுவனத்தின்...

ராஜபக்சேவின் மீது அடுக்கடுக்கான ஊழல்குற்றச்சாட்டுகள்

இலங்கை முன்னாளதிபர்  ராஜ­பக்சே, பஷில், கோத்­த­பாய, யோசித்த, சிரந்தி உள்­ளிட்ட ராஜ­பக்சே குடும்­பத்­தி­ன­ரி­னதும் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் ஊழல் தொடர்­பி­ல்  2000 குற்றச்சாட்டுகள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் 30...

ஈழத்தில் மணல்கொள்ளையைத் தடுத்த அமைச்சர்.

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் சட்டத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சரினால் சுற்றிவளைக்கப்பட்டு, அள்ளப்பட்ட மணல் மீண்டும் அள்ளப்பட்ட இடத்திலேயே...

வவுனியாவில் அரங்கு கொள்ளாத உழவர்பெருவிழா

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்பெருவிழா 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது. வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும்...