உலகம்

நார்வே தலைநகரின் துணைமேயராக ஈழத்தமிழ்ப்பெண் தேர்வு.

ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில். முதற் தடவையாக நார்வே தலைநகர் ஒஸ்லோ  துணை மேயர் பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார். பதினெட்டு...

இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி- விக்கினேஸ்வரன் பெருமை

  “ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ‘ரா’ முன்னாள் அதிகாரி பேட்டி

  விடுதலைப்புலிகள்  தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட உடல், அவருடையதாக இருக்க வாய்ப்பில்லை என 'ரா' முன்னாள் அதிகாரியும், கடற்படை அதிகாரியுமான...

4 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் உண்ணாவிரதம், கண்டுகொள்ளாத சிங்கள அரசு

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த  தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், நேற்றும் போராட்டத்தில்...

இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறைச்சாலைகளில் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடருகிறது. இதனால் அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் போராட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன....

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்-சிங்கள அரசுக்கு நெருக்கடி

கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், போகம்பரை உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதப்...

இன அழிப்பு நடத்தி உலகத்தின் முன் தலைகுனிந்து நிற்கிறது சிங்கள அரசு- தமிழ் அமைச்சர் பேச்சு

இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு,...

புலிகளின் ஆயுதப்போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்த, காந்தியம்டேவிட் மறைந்தார்

சாலமன் அருளானந்தன் டேவிட், பரவலாக காந்தியம் டேவிட் என்று அறியப்பட்டவர் 1983 கறுப்பு ஜூலையின் போது வெள்ளிக்கடை சிறையில் படுகொலையிலிருந்து தப்பியவர். அதே ஆண்டில்...

கனடா தேர்தல் பரப்புரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள்- அமெரிக்கா அதிர்ச்சி

கனடாவில்  தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.  மூன்று பிரதான கட்சிகளும் போட்டி போட்டு மக்களை ஈர்க்கும் பரப்புரைகளை ஆற்றி வருகின்றார்கள். தமிழர்கள் பல்லின சூழலில்...

ஜெர்மனி மகிழுந்து (கார்)நிறுவன மோசடியை அம்பலப்படுத்திய தமிழர்

ஜெர்மனியின் புகழ்பெற்ற மகிழுந்து( கார் )தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தனது உந்துகளில் மாசுகட்டுப்பாடு மோசடியில் ஈடுபட்டதை சென்னையை சேர்ந்த பேராசிரியர் அம்பலப்படுத்தியது தெரியவந்துள்ளது. சென்னையை...