தமிழகம்

தமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ

ஏழு தமிழர் விடுதலை விசயத்தில்அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... இராசீவ்காந்தி கொலை...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.... தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த களக்காட்டில் பிரச்சாரம்...

அசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு

அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக...

சீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது போட்ட வழக்கைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது...

ராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும்...

சுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்

தமிழகத்தில் ஆன்மீக சொற்பொழிவாளராகவும், கைதேர்ந்த மருத்துவராகவும், அனைவராலும் அறியப்பட்டவர் டாக்டர் சுதா சேஷய்யன். இவர், சிவில் சர்ஜன் பொறுப்பை தன்னுடைய 30 வது வயதிலேயே...

மோடியை விரட்டிய மாநிலம் தமிழகம் – உதயநிதி பெருமிதம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று காலை தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்தார்....

காங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி? – சீமான் விளாசல்

அக்டோபர் 12 சனிக்கிழமை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சீமான் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக காங்கிரசுத்...

காங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதிகளில் வேட்பு...

மோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை

சீன அதிபர் வருகையையொட்டி சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் காணொலி ஒன்று வெளியானது. ஏராளமான விமர்சனங்களை அந்த காணொலி...